Why Mobile Website?
We can pass the message through the SMS that very short. But, we design the mobile website with our online solutions that link enough for a SMS to send all over the worldwide friends.
 
I have an Idea that I can do something through online. Actually I learnt knowledge or I got experience or my skills that I can share to worldwide friends which is my online solutions.
 
Here, I design this mobile website that I want to explain my online solutions. Could you kindly please share this mobile website to your friends?

image

ஏன் நடைபேசி வலைப்பக்கம்?
குறும்செய்தி (SMS) ஊடாக மிகக் குறுகிய தகவலையே நாம் பகிரக் கூடியதாக இருக்கிறது. ஆனால், எமது வலைப் பணிச் செயல்களை வெளிப்படுத்தக்கூடியவாறு நாம் நடைபேசி வலைப்பக்கம் வடிவமைத்த பின் அதன் இணைப்பை குறும்செய்தி (SMS) ஊடாக அனுப்பினால் போதுமே! இவ்வாறு உள்ளம் நிறைவான தகவலை உலக நண்பர்களுக்குப் பகிர முடியுமே!
 
வலைப்பக்கங்கள் ஊடாகப் பல செயற்பாடுகளை வெளிக்கொணரும் எண்ணம் எனக்குண்டு. எனது படித்தறிவு, பட்டறிவு, திறமைகள் எல்லாவற்றையும் உலகலாவிய நண்பர்களுடன் பகிருவதே எனது இணையவழித் தீர்வாகும்.
 
இங்கு, எனது இணையவழித் தீர்வுகளை வெளிப்படுத்தவே இந்த நடைபேசி வலைப்பக்கத்தை வடிவமைத்துள்ளேன். இந்த நடைபேசி வலைப்பக்கத்தை உலகலாவிய உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.