About Me
I am Sri Lankan. My native place is Mathagal in Jaffna District. My nation is Sri Lankan Tamil. My religion is Hinduism. Sexually I am a Gentleman.
 
I learnt PC technologies with software developing, Media concepts & Journalism, Psychology, Psychotherapy, Guidance & Counselling, and Health and Hospital Management.
 
I have more friends through community sites (Google+, Face book, Twitter, and LinkedIn) that they were good guide for me.
 
I spent more time through the online that I am sharing my knowledge, my experience, and my skills through the online friends.
 
My Personal Information Site
http://kasig1.yarlsoft.com/
எனது தனியாள் தகவல் பக்கம்.

image

என்னைப் பற்றி
நான் இலங்கைக்காரன்; யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாதகலூரான். நான் இலங்கைத் தமிழன்; இந்து மதத்தவன்; மற்றும் ஆண் மகனாவேன்.

நான் கணினி நுட்பம் மற்றும் மென்பொருள் மேம்படுத்தல், ஊடக அறிவு மற்றும் இதழியல், உளவியல், உளச் சிகிச்சைகள், மற்றும் வழிகாட்டலும் மதியுரையும், சுகாதாரமும் மருத்துவமனை முகாமைத்துவமும் படித்திருக்கிறேன்.

எனக்கு மக்களாய/சமூக (Google+, Face book, Twitter, and LinkedIn)வலைத் தளங்களூடாகப் பல நண்பர்கள் உண்டு. அவர்கள் எனக்கு நல்வழிகாட்டிகளும் ஆவார். 

எனது அறிவை, எனது பட்டறிவை, எனது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக இணைய வழியில் அதிக நேரம் செலவழிக்கின்றேன்.