Tamil Sites
I have poor qualification while I have blog or web. But, I know more educated person have more blogs or webs. I am collecting their Tamil blogs or forums that I want to share worldwide. So, anyone can learn Tamil through their Tamil blogs or forums. Would you interest, you can submit your Tamil sites. When you click the following links, you can see the Tamil sites and learn more.
http://ootru.yarlsoft.com/

image

http://tamilsites.doomby.com/
தமிழ் பக்கங்கள்
நான் குறைந்த தகுதியைக் கொண்டிருந்தும் வலைப்பக்கம், வலைப்பூ வைத்திருக்கிறேன். ஆனால், எனக்குத் தெரிந்த அதிகம் படித்தவர்கள் பல வலைப்பக்கங்கள், வலைப்பூக்கள் வைத்திருக்கின்றனர். நான் அவர்களது வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் ஆகியவற்றைத் திரட்டிப் பேணுகிறேன். அவற்றை உலகெங்கும் பரப்பிப் பகிர விரும்புகிறேன். ஆகையால், அவர்களது வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் ஊடாக எவரும் தமிழைப் படிக்க இயலும். நீங்கள் விரும்பினால், உங்கள் தமிழ் பக்கங்களையும் இணைக்கலாம். மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கினால் தமிழ் பக்கங்களைப் பார்ப்பதோடு 
அதிகம் கற்றுக்கொள்ளலாம்.