Yarlpavanan Publishers
I learnt Media concepts & Journalism, Psychology, Psychotherapy, Guidance & Counselling, Health and Hospital Management, Information Technology, and more.  Tamil is my mother language that I was maintaining many blogs for each purpose. Now I am merging all earlier blogs that named "Yarlpavanan Publishers" the following first URL. This blog has my all learnt subjects with my literature posts. Second URL has my E-Books for Flip views.

http://ypvnpubs.blogspot.com/
http://fliphtml5.com/homepage/insb

யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் ஊடக அறிவு, இதழியல், உளவியல், உளச் சிகிச்சைகள்,  வழிகாட்டலும் மதியுரையும், சுகாதாரமும் மருத்துவமனை முகாமைத்துவமும், தகவல் தொழில்நுட்பம், மற்றும் பல கற்றுள்ளேன். என் தாய்மொழி தமிழ் என்பதால்; ஒவ்வொரு நோக்கம் கருதிப் பல வலைப்பூக்களை நடாத்தி வந்தேன். தற்போது அவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனி வலைப்பூவாக 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற பெயரில் மேற்காணும் முதலாம் இணைப்பில்  பேணப்படுகிறது. இதில் நான் கற்ற எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதோடு எனது இலக்கியப் பதிவுகளையும் பகிருகிறேன். இரண்டாம் இணைப்பில் பக்கம் பக்கமாகப் பார்க்கும் வண்ணம் எனது மின்நூல்கள் பேணப்படுகிறது.